Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/கை கொடுக்கும் தர்மம்

கை கொடுக்கும் தர்மம்

கை கொடுக்கும் தர்மம்

கை கொடுக்கும் தர்மம்

ADDED : பிப் 16, 2015 11:02 AM


Google News
Latest Tamil News
* சோதனை வாழ்வில் குறுக்கிடும் நேரத்தில், கடவுள் மீது தீவிரமாக பக்தி செலுத்துங்கள்.

* நெறி தவறாத ஒழுக்கமும், சுயநலம் இல்லாத அன்பும் மனிதனை தெய்வநிலைக்கு உயர்த்தி விடும்.

* செய்த தர்மத்தின் பலன், வறுமையுற்ற நேரத்தில் உதவும் பணம் போல தக்க சமயத்தில் கை கொடுக்கும்.

* பொறாமை சமுதாயத்தை சீரழிக்கிறது. சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் சுபாவம் அனைவரையும் வாழ வைக்கிறது.

-சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us